திரு வஸ்தியாம்பிள்ளை மனோகரன் ஞானாநந்தன் – மரண அறிவித்தல்
திரு வஸ்தியாம்பிள்ளை மனோகரன் ஞானாநந்தன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 சனவரி 1938 — இறப்பு : 4 மார்ச் 2018

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி கனகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை மனோகரன் ஞானாநந்தன் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எஸ்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்டோறியா ஞானமலர், பத்மாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜோர்ச்போல்(சுவிஸ்), யூலியற் செல்வராணி(சுவிஸ்), எஸ்தர் ஜீவராணி(ஜெர்மனி), வின்சன் டி போல்(இலங்கை), காலஞ்சென்ற மேரி சாந்தி, யூட் மரியதாஸ், சர்மிலா, கயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அலோசியஸ், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெலானி, சசிகலா, பாபு, ரேனுகா, நிஸாந்தி, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரன், வாசு, வசந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மான்விழி, மலர்விழி, கயல்விழி, அன்ரனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிளி, செல்வம், மேரி, ராஜா, டெயிசி, அல்பிறட், ஜோசேப்பின், ஆதர் சந்திரன், காலஞ்சென்ற கெலன் லில்லி, எலிசபெத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரெபானி, ஜொனதன், ஆதவன், ஆதர்சன், அனுசன், கறேன், நிக்சன், கபிறியேல், மேரி சாந்தி, தொம்சன், பஸ்ரி, தபிசன், நிதேஸ், தனஞ்யெய், யுரேக்கா, மகான்யா, ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-03-2018 புதன்கிழமை அன்று கனகபுரம் யூதாததேயு ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உருத்திரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோர்ச் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787669388
ஜோர்ச் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770372624
கயூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776509665
யூட் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148996266
அன்ரனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772880893

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu