திரு வைரமுத்து சோமசேகரன் – மரண அறிவித்தல்
திரு வைரமுத்து சோமசேகரன் – மரண அறிவித்தல்

(சுகாதார திணைக்கள ஓய்வுநிலை பிரதம எழுதுவினைஞர்- யாழ்ப்பாணம்)
தோற்றம் : 9 ஏப்ரல் 1940 — மறைவு : 4 மார்ச் 2018

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சோமசேகரன் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(தலைமை ஆசிரியர்- செல்லையா வாத்தியார்) மனோன்மணி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், சங்குவேலி பேரம்பலம் அவனியூவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பேரம்பலம்(ஆசிரியர்) நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(பதிவுபெற்ற வைத்திய அதிகாரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைதேகி(நோர்வே), ககனானந்தா(மைக்ரோ பீ.சி இயக்குனர்), குகனானந்தா(மைக்ரோ பீ.சி இயக்குனர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் பொன்மயிலாம்பிகை, பூரணானந்தம்பிள்ளை, திருநிலைநாயகி, செல்வேந்திரன்(கனடா), விஜயேந்திரன்(லண்டன்), பாலேந்திரன்(பிரான்ஸ்), கலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(நோர்வே), வினோதா, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, யுகவதி(லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பரஞ்சோதி நாதன், மங்கையற்கரசி, பஜனேஸ்வரி(பிரான்ஸ்), மகாலிங்கம், இராஜேஸ்வரி, காந்தமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் மதிவதனி(லண்டன்), பிரியதர்சினி(பிரான்ஸ்), லோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகள், திரு. திருமதி சந்திரசேகரன் தம்பதிகள், திரு. திருமதி ஸ்ரீஸ்காந்தன் தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகரட்ணம், பாலேந்திரன் மற்றும் அமிர்தலிங்கம், உமா, விஜயசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கருணிகா(நோர்வே), தனிஸ்கா, யாதுரா, பிரதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
115/8 W.A, சில்வா மாவத்தை,
கொழும்பு- 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வேந்திரன் வைரமுத்து — கனடா
செல்லிடப்பேசி: +16479848446
விஜயேந்திரன் வைரமுத்து — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956141071
பாலேந்திரன் வைரமுத்து — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634027056

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu