திருமதி விஸ்வலிங்கம் அருமைநாயகி – மரண அறிவித்தல்




திருமதி விஸ்வலிங்கம் அருமைநாயகி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 14 நவம்பர் 1932 — ஆண்டவன் அடியில் : 3 மார்ச் 2018

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் அருமைநாயகி அவர்கள் 03-03-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), சிவபாதம்(கனடா), சிவேஸ்வரி(கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, கனகசபை, இராசையா மற்றும் கயிலாயபிள்ளை, மாணிக்கம், தம்பித்துரை, இரத்தினம், சிவஞானம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரலிங்கம்(இலங்கை), ஞானகலை(கனடா), காலஞ்சென்ற மகேந்திரன்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுதர்சன்(இலங்கை), சுகந்தன்(கனடா) மற்றும் சுஜீவன், கேகயன், உயாந்தினி, தேனுகா, விதுசனா, அகிலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/03/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 07/03/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 07/03/2018, 02:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94217333444
சிவபாதம்(RATHIKA TRADE) — கனடா
தொலைபேசி: +19059441254
செல்லிடப்பேசி: +14169703636
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165206634
சிவேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +14165200274

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu