திருமதி பொன்னையா இரத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி பொன்னையா இரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஏப்ரல் 1932 — இறப்பு : 5 மார்ச் 2018

யாழ். கரவெட்டி மேற்கு சாத்திய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இரத்தினம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(இலங்கை), ஈஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), பராபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு மச்சாளும்,

மார்க்கண்டு(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), சதாசிவம்(பிரான்ஸ்), சிவஞானரட்னம்(இலங்கை), சறோஜாதேவி(லண்டன்), பாமினி(லண்டன்), தேவா(லண்டன்), ரேவதி(லண்டன்), சிறிகாந்தராசா(இலங்கை), சிவானந்தராசா(இலங்கை), செல்வக்குமார்(பிரான்ஸ்), கலா(லண்டன்) ஆகியேரின் பாசமிகு மாமியாரும்,

இராசாத்தி(இலங்கை), சிவகுலநாதன்(இலங்கை), ரவிகுலநாதன்,(லண்டன்) ஜெயகுலநாதன்(லண்டன்), ரோகினி(லண்டன்), ராதிகா(பெல்ஜியம்), மதன்(லண்டன்), சதன்(கனடா), காயத்திரி(இலங்கை), சசிகாந்தன்(லண்டன்), சாந்தினி(பாரிஸ்), சதீஸ்(கனடா), சியாமளா(டென்மாரக்), சறுமிளா(லண்டன்) ஆகியோரின் அம்மம்மாவும்,

தினேஸ், பிரபு, லனா, சகிரன், பபிகா, கோபிகா, நிதுஸ்கா, பிரவின், பிரித்தி, சுவேதா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
53 Colwood Gardens,
London SW19 2DS,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருச்செல்வம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447954553488
பாஸ்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985441047
அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727656295
பரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988111694
தவமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774719418

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu