திருமதி கதிர்காமு பேணாட் அக்னெஸ் (பொன்னு) – மரண அறிவித்தல்
திருமதி கதிர்காமு பேணாட் அக்னெஸ் (பொன்னு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 மே 1922 — இறப்பு : 4 மார்ச் 2018

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு பேணாட் அக்னெஸ் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரி மாக்கிரற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு பேணாட் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கீத பொன்கலன்(இரசாயனக் கூட்டுத்தாபன ஊழியர்- பரந்தன்), அருளப்பு, மேரி பிலோமினா, மரியநாயகம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்- கிளிநொச்சி), மரிய உதய புஸ்பம்(பிரான்ஸ்), அன்ரன் இராயப்பு, மரிய ஸ்ரெல்லா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனியா பிள்ளை, அஞ்சலீனா பிள்ளை, வஸ்தியாம் பிள்ளை, றோசமுத்து, யாக்கோபு, சின்னப்பு, ஞானப்பிரகாசம், மரியமுத்து, திரேசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராயப்பு ஜோசப்(ஓய்வுபெற்ற மன்னார் ஆயர்), அருட்சகோதரர் மைக்கல் மரியதாசன்(Brother of Charity- மட்டக்களப்பு), அருட்சகோதரி மேரி ஜோன் பப்ரின்ற்(செபமாலைக் கன்னியர் மடம்- அச்சுவேலி) ஆகியோரின் சிறிய தாயாரும்,

ரதிந்திரா(பிரான்ஸ்), மேரி திரேசா, பயஸ்(ஓய்வுபெற்ற விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்), பத்மலோஜினி, இம்மனுவேல் சோதிக்குமார்(பிரான்ஸ்), பொன்ராணி(ஆசிரியை- வ/இந்துக்கல்லூரி), டொமினிக் அரசகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

எட்வின் டயஸ், துசிதா(கனடா), சர்மினி(லண்டன்), பிரசாத்(பிரான்ஸ்), வினிபிறீடா, பேற்றன், ஸ்ரிபன், றியென்(பிரான்ஸ்), டயானா(இலங்கை வங்கி- பளை), கேசவன், கெளசிகன், ஜோய் சுதர்சன்(பிரான்ஸ்), யூடிகா, ஜொகான்(இலங்கை மின்சார சபை- வவுனியா), றெபேக்கா, நிசாந்தினி(நோர்வே), நிறோச்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீர்த்தனன், கீர்த்தனா, ஜெனார்த்தனன், விபுஷா, அபிஷா, நிலவன், யாநீன், விஷ்ணிகா, ஜெனாளினி, தமிழினியன், பிரவீன், பிரசன்னா, பிரகாஷ், தஓ, யூஜித் மெல்கின், ஏற்றியன், டானியல், மத்யூ, என்றி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 07-03-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கீத பொன்கலன் பிரசாத்
தொடர்புகளுக்கு
மேரி பிலோமினா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778722398
புஸ்பா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778607184
அன்ரன் இராயப்பு — இலங்கை
செல்லிடப்பேசி: +94779052196
மரிய ஸ்ரெல்லா — கனடா
செல்லிடப்பேசி: +16478715922
பிரசாத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652900295

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu