திரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி சோமசுந்தரம்
(இளைப்பாறிய Radiographer – Jaffna & Batticaloa Hospital)
பிறப்பு : 30 சனவரி 1929 — இறப்பு : 4 மார்ச் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, Stovner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரட்ணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஜெயமோகன்(ஜப்பான்), Dr. கிருஷ்ணமோகன்(அவுஸ்திரேலியா), கலாமதி, நிமல்மோகன், மலர்மதி(நோர்வே), ஜெயமதி, சுசந்தினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சுசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சண்முகநாதன், யோகராஜா, மற்றும் பத்மநாதன், கமலா, பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. ஜெயந்தி(அவுஸ்திரேலியா), வரதராஜன், தர்மபாலன், ராணி(நோர்வே), சந்திரகுமார், தர்மபாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. சஞ்சீவ்(அவுஸ்திரேலியா), வைஷ்ணவி, அருண், ராகவி, சாம்பவி, தியூரன், தயனன், தனுசினா, தக்சினா, மதுஷன்(நோர்வே), டிலானி, சஜீந்த், யசானி, தயானி, கஜினி, வனுஜன், கேலா, சைலா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வரதராஜன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
வரதராஜன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4746223467
தர்மபாலன் — நோர்வே
தொலைபேசி: +4741440052
ராணி — நோர்வே
செல்லிடப்பேசி: +4747687526
சந்திரகுமார் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17186987668
தர்மபாலன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17184947232
கிருஷ்ணமோகன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61242440162
ஜெயமோகன் — ஜப்பான்
தொலைபேசி: +81423788219

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu