திருமதி அன்னலட்சுமி சின்னத்துரை – மரண அறிவித்தல்
திருமதி அன்னலட்சுமி சின்னத்துரை
பிறப்பு : 2 யூலை 1942 — இறப்பு : 3 மார்ச் 2018

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சின்னத்துரை அவர்கள் 03-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, கந்தசாமி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா), சிவநேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சின்னம்மா, காலஞ்சென்றவர்களான சின்னம்மணி, ஐயாத்துரை, பொன்னுத்துரை(கனடா), மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணரத்தினம், குணா(கனடா), ஞானி(கனடா), கிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்தா, தங்கம்மா, செளந்தரம், அன்னப்பிள்ளை மற்றும் சிற்றம்பலம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யதுர்ஷன்(பொறியியலாளர்), சுதர்சனா(Phd Student), கஜானனன், அழகன், காலஞ்சென்ற மன்மோகன், கோவேந்தன், தேவேஸ்வரி, அனித்தன்(கனடா), அனித்தா(கனடா), அனுசா(கனடா), வருனி(கனடா), மகீசன்(கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமீரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770158446
விக்கினேஸ் — கனடா
தொலைபேசி: +16472869089
சிவநேசன் — கனடா
தொலைபேசி: +16478792007
கந்தசாமி(அப்பன்) — கனடா
தொலைபேசி: +14167514766
அப்பன் — கனடா
செல்லிடப்பேசி: +16476310481

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu