திரு பொன்னுச்சாமி காங்கேயநாதன் – மரண அறிவித்தல்
திரு பொன்னுச்சாமி காங்கேயநாதன் – மரண அறிவித்தல்

(JP, ஓய்வுநிலை மின்பொறியியலாளர், அறங்காவலர்- செந்தில் முருகையா திருக்கோயில், முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர், கலைநகர் நேருஜி கிராம முன்னேற்றச்சங்க முன்னாள் தலைவர்)
தோற்றம் : 8 யூன் 1940 — மறைவு : 28 பெப்ரவரி 2018

யாழ். சித்தங்கேணி வட்டு வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி காங்கேயநாதன் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று குகபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரபத்திரர் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மஸ்ரீ(பிரான்ஸ்), Dr. கண்ணன்(யாழ். பல்கலைக்கழக கணித புள்ளிவிபரவியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்- விஞ்ஞானபீடம்), சசி(பிரித்தானியா), குருபரன்(பிரான்ஸ்), கமலன்(செலிங்கோ லைஃப் விற்பனை நிறைவேற்று அதிகாரி), உமையாள்(ஜெர்மனி), தனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகானந்தசிவம்(JP, ஓய்வுநிலை மின்பொறியியலாளர், தவிசாளர்- வலிமேற்கு மத்தியஸ்தர் சபை), பத்மநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தில்லைநடேசன்(பிரான்ஸ்), லதா(ஆசிரியை- அராலி இந்துக்கல்லூரி), காண்டீபன்(பிரித்தானியா), அனுரதி(பிரான்ஸ்), மதுசூதனி(இ.போ.ச வடபிராந்திய காரியாலயம்), நீலவண்ணன்(ஜெர்மனி), கேதீசன்(ஆசிரியர்- வட்டு இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெளதமன், சாளினி, கபிலன், பவித்திரன், நிருயனா, திவியனா, கெளசிக், சுகிர்தா, வேதன், பவிதா, சாம்பவி, மிதுயா, பவனா, லஸ்வினியா, நிலா, நிலவன், நிலாவினி, நிலாவிழி, யதுர்சனா, கவியாசினி, தர்மிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
குமரக்கோட்டம்,
கலைநகர்,
சித்தங்கேணி,
யாழ்ப்பாணம்.

Chasee Kandeepan,
65 Basildon Rd,
Abbey Wood,
SE2 0ET,
UK.

Kankeyanathan Kuruparan,
3 Résidence la Plaine,
94800 Villejuif,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகானந்தசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94759993939
Dr. கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773241932
குருபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778341073
கமலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776203884
திருமதி. நீலவண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756498886
திருமதி. கேதீசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779743673
சசி காண்டீபன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083330934
காங்கேயநாதன் குருபரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33981328350
செல்லிடப்பேசி: +33767627074
தில்லைநடேசன் பத்மஸ்ரீ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651087387
உமையாள் நீலவண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +4970317158203
செல்லிடப்பேசி: +4917638079385

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu