திருமதி சின்னார் வள்ளியம்மை – மரண அறிவித்தல்




திருமதி சின்னார் வள்ளியம்மை – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 மார்ச் 1930 — விண்ணில் : 1 மார்ச் 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னார் வள்ளியம்மை அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலியார் ஐயம்பிள்ளை, சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முதலியார் சின்னார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகராஜா(அருமை- இலங்கை), நல்லம்மா(தங்கம்- இலங்கை), இராசலிங்கம்(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), தர்மரத்தினம்(பூபதி- சுவிஸ்), காலஞ்சென்ற கிஸ்ணன்(இலங்கை), நாகேஸ்வரன்(ராஜன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தருமரத்தினம்(இலங்கை), செல்லம்மா(இலங்கை), ஞானேஸ்வரி(ஜெர்மனி), தங்கராஜா(பிரான்ஸ்), வசந்தராணி(சுவிஸ்), ஜெயந்தினிதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரன், இந்திரன், ஈசன், றூபன், ரவி, உமா, கிருபா, கவி, கெளரி(இலங்கை), காயத்திரி(ஜெர்மனி), லதா(ஜெர்மனி), மஞ்சுளா, அமுதி- சுகந்தன், சசி(இலங்கை), கரன், கலா(ஜெர்மனி), கண்ணன், கெவின்(பிரான்ஸ்), கனி(சுவிஸ்), சிந்து, சிவஜா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சகானா, விதுஜன், விது, தீபா, மதன், நிசா, லக்ஸ்சனா, அக்ஜா, அட்சிவின், அஜிஸ், லெவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2018 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779203260
இராமலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497113894879
பரமேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33139980761
நாகேஸ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915145207573
தர்மரத்தினம்(பூபதி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779294237

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu