திருமதி சிவசிரோன்மணி பாலசுப்பிரமணியம் (றஞ்சி) – மரண அறிவித்தல்




திருமதி சிவசிரோன்மணி பாலசுப்பிரமணியம் (றஞ்சி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 ஏப்ரல் 1956 — இறப்பு : 28 பெப்ரவரி 2018

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவசிரோன்மணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராஜா நவநீதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரி.கே. பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாகுலன், பானுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவஞானாம்பிகை, சிவஞானசோதி, சிவபாலன், சிவஞானஈஸ்வரி, சிவபாலசறோஜினி, சிவானந்தநாதன், சிவநேசராசா, சிவபாலரெட்ணம், சிவதாசன், சிவஞானராசா, சிவயோகராணி, சிவஞானசுந்தரமூர்த்தி, சிவலிங்கம், சிவபாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகநாதன், சண்முகராஜா, ஞானேந்திரராஜா, தேவநாதன், வாசுதேவன், கந்தசாமி திருச்செல்வன்(மலேசியா), கனகசூரி(இலங்கை), முத்துக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமணி, ஜெயந்தி, அமுதா, இந்திராதேவி, சுமதி, லோகேந்திரா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கிருஷ்ணவேணி, சத்தியவேணி, ஜெகதீபன், காலஞ்சென்ற பிரசாந்தன், றம்மியா, காலஞ்சென்ற நிரூஜா, பிரசன்னா, பிறவிதா, பிரதர்சன், சிந்துஜா, மதுஜா, மதுமிதா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சிவகுமாரன், சிறீசன், சங்கவி, சாருஜா, சாதனா, சந்துரு, சரண்யா, சாரூஜன், சிறீஜா, சாதுரியன், சுசானா, லக்சனா, தணா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

வள்ளிகாந்தன், ஜெயசோதிலிங்கம், ஜெயதீபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லாவண்யா, கரீஷ், ராகவி, நிவேத், அனோஜ், காவியா, சிவானி, ஆரவி, றதூஷன், றதீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 07/03/2018, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Hospital Robert Ballanger, 93420 Aulnay-sous-Bois, France
தகனம்
திகதி: புதன்கிழமை 07/03/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
ரி.கே. பாலசுப்பிரமணியம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614374957
பாகுலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652489758
சிவதாசன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615185080
வாசுதேவன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33608579505

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu