திரு மாணிக்கம் பாஸ்கரசிங்கம் – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் பாஸ்கரசிங்கம் – மரண அறிவித்தல்

(B.Sc(Eng), P.Eng. (மாநகர பொறியிலாளர்))
தோற்றம் : 21 யூலை 1959 — மறைவு : 23 பெப்ரவரி 2018

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாஸ்கரசிங்கம் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வல்வெட்டி மத்தி தர்மகுலசிங்கம் சனசமூகநிலையத்தைச் சேர்ந்த மாணிக்கம் அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த செல்லத்துரை குஞ்சு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா(ரஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரி, அபிராமி, அர்ச்சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலசிங்கம்(கனடா Montreal), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இரத்தினசிங்கம், துரைசிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனோன்மணி, லலிதா, ஜானவி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கராசா, சிவராசா, அம்பிகைராசா(சுவிஸ்), ஜெயராசா, பபிச்சந்திரன்(டென்மார்க்), வனஜா, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.வே.கணேசவேல்(J.P சுந்தரவேல் வைத்தியசாலை- உரும்பிராய் வடக்கு), இ.ராஜன்(கணக்காளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சறோ, சுபா, நிரோ, பிரசன்னா, சிறீவர்மன், பிரியந்தா, சரவணன், நிலானி, ஜனகன்(சட்டத்தரணி), காயத்திரி, துவாரகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
குணசிங்கம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +15143375142
செல்லிடப்பேசி: +14162696679
தங்கராசா(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி: +94212230686
பபிச்சந்திரன்(மைத்துனர்) — டென்மார்க்
தொலைபேசி: +4535121304
அம்பிகைராசா(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41418200426
மயூரி(மகள்) — கனடா
தொலைபேசி: +14169007844

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu