திரு செல்வராஜா ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திரு செல்வராஜா ஆறுமுகம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 நவம்பர் 1941 — மறைவு : 26 பெப்ரவரி 2018

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ஆறுமுகம் அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று கனடா Scarborough வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருமைநாயகி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சண்முகநாதன் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வத்சலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷனா, தாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வசிவம், செல்வரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான தவமணி, சீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதனி, சாமினி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

தர்சினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ரோசமலர், காயத்திரிதேவி, ஸ்ரீஸ்காந்தபதி, ஸ்ரீரங்கபதி, உஷாதேவி, சிந்தாதேவி, கெளசலாதேவி, ஸ்ரீவரபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணன், கணன், பவதி ஆகியோரின் பிரியமுள்ள பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 04:30 பி.ப
முகவரி: Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
செல்லிடப்பேசி: +14166484772
– — கனடா
செல்லிடப்பேசி: +14165604046

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu