திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல்
திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 யூன் 1928 — இறப்பு : 27 பெப்ரவரி 2018

யாழ். குப்பிளான் மூத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை வள்ளியம்மை அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசிங்கர் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரிமளம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல்(நில அளவையாளர்), சந்திரன் மற்றும் தங்கமணி(கனடா), மகான்(குப்பிளான்), ராணி(குப்பிளான்), தேவி(கனடா), மோகன்(கனடா), கண்ணன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, புவனேஸ்வரி, கனகசபை மற்றும் பிரேமாவதி, விக்கினேஸ்வரி, உருத்திரலிங்கம், ஆனந்தன், சந்திராதேவி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லதா சோதி, சுமதி வரதன், லம்போ, ஞானன், பிரியா வரன், சேரமான், சங்கர், கவிதா, மயூரன், கம்ஷா, செந்தூரன், சஞ்சீவன், கபிலன், கீர்த்திகா, வாணி, மேனன், ரூபன், அஜந்தன், விதுர்சன், ஆரணி, துஷா, ருபிசன்(Roopeshan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தேன்மொழி, மோகனா, டினுஸ், பிரவின், நிசா, ஆஷா, அயன், கிருசிகா, தெவ்வினா, ஆத்மிகா, கீர்த்தனா, தரண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/03/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/03/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 05/03/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகான் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778737321
ராணி — இலங்கை
தொலைபேசி: +94212059361
கண்ணன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4558107085
தங்கமணி — கனடா
தொலைபேசி: +15144219069
தவமணி(தேவி) — கனடா
தொலைபேசி: +12895541093
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16477107329

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu