கலாநிதி வல்லிபுரம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்
கலாநிதி வல்லிபுரம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்

(வாழ்நாள் பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்)
பிறப்பு : 11 ஏப்ரல் 1934 — இறப்பு : 28 பெப்ரவரி 2018

யாழ். துன்னாலை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஆறுமுகம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.பார்த்திபன்(யாழ். போதனா வைத்தியசாலை), வாசவன்(UN Habitat மாவட்ட முகாமையாளர்- நுவரெலியா), வாணி(விரிவுரையாளர்- யாழ். உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை), காராளசிங்கம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) மற்றும் தெய்வசோதி, காலஞ்சென்ற திரவியம் மற்றும் தெய்வநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லத்துரை செல்வநாதன்(Retired IT Manager- Holcim Lanka LTD) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சுமதி, மாலதி, புஸ்பராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர்- களனி பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காருண்யா(மாணவி- யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), ஜீவினி(இந்து மகளிர் கல்லூரி மாணவி- கொழும்பு 07) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை,
உரும்பிராய் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212230854
செல்லிடப்பேசி: +94772487616

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu