திரு பெரியதம்பி ஆனந்தம் – மரண அறிவித்தல்




திரு பெரியதம்பி ஆனந்தம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 21 மே 1937 — இறைவன் அடியில் : 25 பெப்ரவரி 2018

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnires-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி ஆனந்தம் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கினிய கணவரும்,

யோகராஜா(பிரான்ஸ்), ஜெயராஜா(கனடா), ஜெயராணி(பிரான்ஸ்), ஜெயமலர்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), யோகரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகந்தி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), ஜெகமோகன்(பிரான்ஸ்), சுதர்சன் (கனடா), இதயராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்கண்டு, அன்னப்பிள்ளை, சிவனடியார், சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, வேலாயுதம், கனகேஸ்வரி, நவரத்தினம், நல்லநாதன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஹானா, ஆதுஷா, ஷபீனா, சியாம், சபிசன், ஆரன், ஜெக்சன், இதஞ்சினா, இஷா, ஆகஷா, ஸ்ரிவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse France
தொடர்புகளுக்கு
யோகராஜா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33140807178
செல்லிடப்பேசி: +33650879679
ஜெயா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15145911577
மோகன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651602324
இதயன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651538100
ஜெயராணி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753615380

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu