திரு கிறிஸ்சாந்தூஸ் மரிய ஸ்ரிபன் (ஜெயக்குமார்) – மரண அறிவித்தல்




திரு கிறிஸ்சாந்தூஸ் மரிய ஸ்ரிபன் (ஜெயக்குமார்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 25 பெப்ரவரி 2018

யாழ். தாழையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்சாந்தூஸ் மரிய ஸ்ரிபன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தாழையடியைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை கிறிஸ்சாந்தூஸ், மரிய லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கிப்பொலிற்(பாசையூர்), காலஞ்சென்ற பிறின்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சு(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்ரியோன்(சஜந்), றெஜினா(அவந்திகா), கிறிஸ்ரியான்(சஞ்சித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றேவதி(பிரான்ஸ்), றூபதி(ஜெர்மனி), ராஜ்குமார்(இலங்கை), பிறேமாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோஷா(லண்டன்), அனுஷா(பிரான்ஸ்), அனுசியா(லண்டன்), நந்தினி(ஜெர்மனி), செளமியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனும்,

ஆசீர்வாதம்(பிரான்ஸ்), அருட்பிரகாசம்(ஜெர்மனி), இம்மனுவல் ஜோசப்(இலங்கை), வசந்தி(இலங்கை), பிறேமி(லண்டன்), சங்கீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொக்‌ஷன்(இலங்கை), இனித்தா(இலங்கை), றொனி(இலங்கை), மேகா(லண்டன்), சகானா(இலங்கை), நிவிதனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Route de Groslay, 95200 Sarcelles, France. (1 Rue Claude Chappe, 95200 Sarcelles)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Route de Groslay, 95200 Sarcelles, France. (1 Rue Claude Chappe, 95200 Sarcelles)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Route de Groslay, 95200 Sarcelles, France. (1 Rue Claude Chappe, 95200 Sarcelles)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Route de Groslay, 95200 Sarcelles, France. (1 Rue Claude Chappe, 95200 Sarcelles)
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 02/03/2018, 01:15 பி.ப — 01:45 பி.ப
முகவரி: Chambre Funeraire, Route de Groslay, 95200 Sarcelles, France. (1 Rue Claude Chappe, 95200 Sarcelles)
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 02/03/2018, 02:00 பி.ப
முகவரி: Paroisse Ste Geneviève, 22 Rue du Colonel Fabien, 95140 Garges-lès-Gonesse, France.
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 02/03/2018, 03:00 பி.ப
முகவரி: Cimetière, Rue Hippolyte Bossin, 95140 Garges-lès-Gonesse, France.
தொடர்புகளுக்கு
மஞ்சு(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695449243
கிறிஸ்ரியோன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33767913931
ஆசீர்வாதம்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669463730
ஆனந்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625145374

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu