திருமதி ஷீலா சண்முகசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி ஷீலா சண்முகசுந்தரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 ஏப்ரல் 1926 — இறப்பு : 23 பெப்ரவரி 2018

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை புங்கங்குளத்தை வசிப்பிடமாகவும், பெல்ஜியம் ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஷீலா சண்முகசுந்தரம் அவர்கள் 23-02 2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Gomez, jessi தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகசுந்தரம்(அரியாலை- CTB Bus Driver) அவர்களின் அன்பு மனைவியும்,

சகாதேவன்(லண்டன்), மனோகரன்(Patrick- பெல்ஜியம்), பாலசந்திரன்(ராஜன்- லண்டன்), பாலமோகன்(பாலன்- லண்டன்), சீரானி(பிரான்ஸ்), ரூபா(பவா- பிரான்ஸ்), ரஜினி(சுட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Gladys Gomez(நீர்கொழும்பு), Joy Gomez(நீர்கொழும்பு), காலஞ்சென்ற Patrick Gomez(நாரமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

சரோஜினிதேவி(இலங்கை), ஜோய்(பெல்ஜியம்), சகுந்தலா(லண்டன்), ஜீவானந்தகுமாரி(குமாரி- லண்டன்), சிவானந்தசோதி(பிரான்ஸ்), சுனில்குமார்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Daffny Joris(பெல்ஜியம்), Winnie Michael(பெல்ஜியம்), கெளதமன்(லண்டன்), லக்‌ஷ்மன்(லண்டன்), நிருபன் பிரியங்கா(லண்டன்), Gomez(லண்டன்), காலஞ்சென்ற ஷாம்(லண்டன்), பிரதீபன்(பிரான்ஸ்), ஹீரா(பிரான்ஸ்), தர்ஷினி சஞ்ஜுதன்(பிரான்ஸ்), அலெக்ஸ்(பிரான்ஸ்), மதில்டா(பிரான்ஸ்), சாய்சன்(பிரான்ஸ்), தர்ஷன்(பிரான்ஸ்), தர்ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிசா(பெல்ஜியம்), டீஷா(பெல்ஜியம்), லிஷி(பெல்ஜியம்), அஜய்(பிரான்ஸ்), ஆத்விக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Maneoharan Patrick,
54/1, Koningin Astridlaan,
3290 Diest,
Belgium.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 06:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Overstraat 50, 3290 Diest Belgium
தகனம்
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 10:00 மு.ப
முகவரி: Jennekensstraat 5, 3221 Nieuwrode, Belgium
தொடர்புகளுக்கு
மனோ Patrick(மகன்) — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32474012137
ராஜன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447593862350
பாலமோகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534907603
சுட்டி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33763730955
சுனில்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33631031162

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu