திரு பிலிப்பையா தைரியநாதர் – மரண அறிவித்தல்




திரு பிலிப்பையா தைரியநாதர்
பிறப்பு : 23 நவம்பர் 1938 — இறப்பு : 22 பெப்ரவரி 2018

யாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா தைரியநாதர் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரன் திரேசா(மணி- பெரியவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலக்குமார்(கனடா), பற்றீசியா(பாமா- கனடா), லெற்றீசியா(விஜயா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரியதாஸ்(இலங்கை), மேரி திரேசா(இலங்கை), பிரகாசம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்), நவநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி(கனடா), அன்ரனி மனோகரன்(கனடா), டானியல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரியூரினா, ரைரோன், அன்றூ, டிக்சன், அனற், ஜெசற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: New Heven Funeral Center,7025 Legion Rd Mississagua, L4T 148 Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 09:00 மு.ப — 10:15 மு.ப
முகவரி: New Heven Funeral Center, 7025 Legion Rd Mississagua,L4T 148 Canada
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 11:00 மு.ப
முகவரி: Our Lady of the Airways Church 7407 Darcel Ave Mississagua , L4T 2X5 Canada
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 26/02/2018
முகவரி: Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
மதிய போசனம்
திகதி: திங்கட்கிழமை 26/02/2018
முகவரி: Symphony Banquet Hall, 959 Derry Rd E, Mississauga, ON L5T, Canada
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +19054528503
பாமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162837583
விஜயா(மகள்) — கனடா
தொலைபேசி: +16479804180

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu