திருமதி முத்தையா நாகம்மா – மரண அறிவித்தல்




திருமதி முத்தையா நாகம்மா
பிறப்பு : 12 மே 1934 — இறப்பு : 21 பெப்ரவரி 2018

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நாகம்மா அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சடையர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி(சுவிஸ்), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மீனாட்சி, கண்ணப்பன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குழந்தைவேலு(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம்(சுவிஸ்), வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கனகரெத்தினம், செல்லையா, பார்வதிப்பிள்ளை மற்றும் நாகேஸ்வரி(கனடா), மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நடனசிவா(கனடா) அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற தனலஷ்மி, யோகேஸ்வரி, ராசன்(சுவிஸ்), கணேஸ், விஜயா(இந்தியா), மகா, கோபி(பிரான்ஸ்), உமா, கண்ணன், பாமா, சிவம், விக்கி, துளசி, கௌரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மலர்(இலங்கை), புவனேஸ்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவரூபன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கேதீஸ்வரி சுதன், கிரிசாம்பாள் கண்ணன், சிறிதரன் யாழினி, சுபாசினி ஜெகன், ஜீவகுமார் சம்பிகா, யதுசன், அனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருசன், ஆதவன், ஆர்த்திகா, அனோஜா, லக்‌ஷா, ஸ்ரீராம், தர்மிகா, அபினேஷ், அபர்ணா ஆயோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 11:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
இராசலிங்கம்(மகன்) — கனடா
தொலைபேசி: +16474497650
குழந்தைவேலு(மருமகன்) — கனடா
தொலைபேசி: +12892340296
சிறிதரன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +14166184921
ஜீவகுமார்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798422096
நடனசிவா(பெறாமகன்) — கனடா
தொலைபேசி: +14166021321

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu