விஸ்வலிங்கம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




Visvalingam _ponnutturai
பெயர் : விஸ்வலிங்கம் பொன்னுத்துரை
பிறப்பு :
இறப்பு : 2013-07-18
பிறந்த இடம் : மாதகல்
வாழ்ந்த இடம் : பிரான்ஸ்
பிரசுரித்த திகதி : 2013-08-09

யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் (paris) வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் மருமகனும் இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் விக்ரர், வினோத், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சங்கரப்பிள்ளை காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரனும் சுந்தரலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் கற்பகம், காலம்சென்ற சின்னத்தங்கம், வேல்விழி, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் தியாகராசாவின் சகலனும் விஸ்வராணி, பரமேஸ்வரி ஆகியோரின் சகலியும் ரவிச்சந்திரன் காலம் சென்ற றஞ்சினிதேவி, இரத்தினேஸ்வரி, இராசகுமாரி, உதயவேலரசி, கடம்பவேலரசி காலம்சென்ற பத்மவேலரசன், பத்மபிரியா, துஸ்யந்தன், இளங்கோ, மதுராந்தகி, செந்தூரன் ஆகியோரின் பெறாமக்களும் மருமக்களாகிய செல்வநாயகி துரைராசா, விஜயகாந்தி, ஜேந்தன், தர்மகுலராசா, கருணைநாதன், சுந்தரநாயகம், வாசுகி-றகு, சிந்தியா – இளமுருகன் முகுந்தன், நிரோஜன், ஜனனி தட்சாயினி – சிங்கராசா,சுரேஸ், அச்சுதன் – பிரியா, பிரதீபா, சுபாலினி, மீராம்பிகை ஆகியோரின் மாமனாரும் சுபத்திரா, சுபதி, சோதீசன், சுபாங்கனி, புவிதா, சீதா, வேணுதா, உசாயினி, யனேஸ், ஜோதினி, பாவரனன்,மதுசன், மதுஷா, சஞ்சீரா அபிரா, ஜமிரா, அஞ்சனா, அனிஸ், அபிசா, அபிநா ஆகியோரின் பேரனாரும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரிகை 7 Boulevard de Menilmontant, 75011 Paris, France செவ்வாய்க்கிழமை 23-07-2013 மு.ப 08:30-09:45 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : சகோதரர்கள், மைத்துனிமார்கள், மைத்துனர்மார்கள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகோதரர்கள், மைத்துனிமார்கள், மைத்துனர்மார்கள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் – ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu