திரு கனகரத்தினம் தியாகராசா – மரண அறிவித்தல்
திரு கனகரத்தினம் தியாகராசா
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1940 — இறப்பு : 21 பெப்ரவரி 2018

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் தியாகராசா அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி(ஆசிரியை- ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும் சுகந்தி, அமுதா, சுதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஸ்வரன், மாணிக்கநடராசா, விஜிதரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கார்த்திகேசு, மற்றும் தர்மபுத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிஷோபன், விதுரன், தர்ஷிகன், பவித்ரா, கேஷானி, டயார்த்தன், பவிஷா, கோபிகா, லதுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தி — இலங்கை
தொலைபேசி: +94245611699
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763814294

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu