திரு நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை
(இளைப்பாறிய கணக்காளர்)
பிறப்பு : 28 யூன் 1930 — இறப்பு : 11 பெப்ரவரி 2018

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(இளைப்பாறிய ஆசிரியர்) ஐயாத்தபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(புலவர்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி(கணக்காளர்), நிரஞ்சன்(பொறியியலாளர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சுந்தரலிங்கம்(பொலிஸ் உத்தியோகத்தர்), வேதாரணியம்பிள்ளை(Draftsman), கனகாம்பிகை, யோகலட்சுமி, இராசதுரை(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் யோகாம்பிகை(இளைப்பாறிய தலைமையாசிரியர்), தண்டாயுதபாணி(இளைப்பாறிய கிராமசேவகர்), தர்மபாலசிங்கம்(Mechanic), தர்மாம்பிகை, அகிலேஸ்வரன், தனலட்சுமி, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுணராஜா(தொழிலதிபர்), சுமதி(Project Manager) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. ரம்யா, ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/02/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK
தொடர்புகளுக்கு
இந்து — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886529770
நிரஞ்சன்பாபு — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +14155727062

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu