திருமதி லட்சுமி துரைராஜா – மரண அறிவித்தல்




திருமதி லட்சுமி துரைராஜா
தோற்றம் : 8 ஓகஸ்ட் 1944 — மறைவு : 14 பெப்ரவரி 2018

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமி துரைராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் மங்களம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

சுப்பிரமணியம் அவர்களின் வளர்ப்பு மகளும்,

துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திலகேஸ்வரி, மங்களேஸ்வரி(மங்களா- நோர்வே), யோகராஜா(யோகன்- சுவிஸ்), லோகராஜா(லோகு- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராமலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைஜீவன்(குகன்- நோர்வே), வசிகலா(வசி- சுவிஸ்), சுதர்சனா(சுவிஸ்), சுரேஸ், புஸ்பாஞ்சலி, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீகுமார், சிவகுமார்(கொழும்பு), சிவராஜா(லண்டன்), பத்மராஜா(சவுதி அரேபியா) ஆகியோரின் சின்னம்மாவும்,

சிந்துஜா, துசித்தா, வினோஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

துவாரகா, ரிசாந்தன், திபிகா, றேமோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபிராமி(சார்மிலா- கனடா), லிசாஞ்சலி, தாரணி, கிசோர்(கொழும்பு), அபிராமி, பிரதாப், சஜன்(கொழும்பு), அபினையா, ஹரிசுதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Sykehusveien 25, 1478 Lørenskog, Norway.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/02/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
மங்களா(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4747330635
யோகராஜா(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41774679473
லோகராஜா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564430142
செல்லிடப்பேசி: +41799499663
கலைஜீவன்(மருமகன்) — நோர்வே
தொலைபேசி: +4721395181
செல்லிடப்பேசி: +4797021172

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu