திரு செல்வதுரை கனகநாயகம் – மரண அறிவித்தல்
திரு செல்வதுரை கனகநாயகம்
பிறப்பு : 23 யூன் 1955 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Metz ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை கனகநாயகம் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வதுரை, மங்கையற்கரசி தம்பதிகளின் மூத்த மகனும்,

தர்மபாலா(இந்திரன்- பிரித்தானியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, பவானி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார், சிறீகணேசன், சுசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை மற்றும் நாகேஸ்வரி(பிரான்ஸ்), திலகவதி(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும்,

சோமசுந்தரம் சிவராஜா, சோமசுந்தரம் சீறீஸ்கந்தராஜா, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜிதுசன், ஜிருசிகன், ஜிருசிகா, ஜிதுசனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிறோசன், மதுரன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 15/02/2018, 10:00 மு.ப
முகவரி: Mercy Hospital, Hôpital de Metz mercy, 1 Allée du Château, 57245 Ars-Laquenexy, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 15/02/2018, 10:00 மு.ப
முகவரி: Mercy Hospital, Hôpital de Metz mercy, 1 Allée du Château, 57245 Ars-Laquenexy, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 15/02/2018, 02:00 பி.ப
முகவரி: Funeral Cremation Center, Centre Funéraire Crématorium, 7 Rue du Souvenir Français, 57100 Thionville, France
தொடர்புகளுக்கு
இந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447771348985
பவானி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770891374
கிருபா — ஜெர்மனி
தொலைபேசி: +491755265946
காண்டீபன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33616189379

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu