திரு இராசையா குணபாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு இராசையா குணபாலசிங்கம்
(Conductor)
தோற்றம் : 11 யூலை 1941 — மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குணபாலசிங்கம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி(இஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

புனிதன்(அப்பன்), தனபரன்(செல்வா), சுயந்தன்(சுயா), ஜெயந்தன்(ஜெயந்தா), குணாநந்தி(நந்தி), ஹரிதரன்(ஹரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

விமலாதேவி, நிஷா, சாருலஜா, ஆர்த்திகா, சிவசதீசன், தங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாதேவி, செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(ஜெர்மனி), இரத்தினகோபால்(லண்டன்), வசந்தகுமாரி(இலங்கை), தேவகுமாரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தி(கனடா), கண்ணன்(இலங்கை), குருபரன்(இலங்கை), வானதி(கனடா), ஆனந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பபின், ஜன் றொபின், ஜனிக், ஜநிஷ் றையன், ஆதிரியான், அஜன் யுவான், ஜநிஷா றியா, ஜெரிக், ஆகிஷன், அபிக்சன், ஆவின், அஸ்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Südwall 14,
47798 Krefeld,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 15/02/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Kölner Str. 730, 47807 Krefeld, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +492151157908
அப்பன் — ஜெர்மனி
தொலைபேசி: +491732001636
ஹரி — ஜெர்மனி
தொலைபேசி: +4915124000230

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu