திருமதி தருமரத்தினம் தவமலர் – மரண அறிவித்தல்
திருமதி தருமரத்தினம் தவமலர்
பிறப்பு : 12 மே 1969 — இறப்பு : 12 பெப்ரவரி 2018

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமரத்தினம் தவமலர் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான மகேசன் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமரத்தினம்(ராஜன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சாருஜன், குஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்பன்(இலங்கை), இந்திரகாந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகரட்ணம்(சுவிஸ்), தேவரட்ணம்(சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), செல்வராணி(இலங்கை), கமலாம்பாள்(கனடா), செல்வராஜா(இலங்கை), ஜெயராஜா(கனடா), ஈஸ்வரபாதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோராதா(சுவிஸ்), ஜெயவதனா(சுவிஸ்), ஜெயலலிதா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கனகலிங்கம்(கனடா), கவிதா(இலங்கை), கயந்தினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யோகிதா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), அபிவர்ணா(சுவிஸ்), சசீனா(லண்டன்), சர்வீனா(சுவிஸ்), கோகுலநாதன்(இலங்கை), ஜெனித்தா(இலங்கை), கோகுலதாஸ்(கனடா), கோகுலராஜ்(இலங்கை), கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

விந்துஷா(இலங்கை), வினுஜா(இலங்கை) டிலக்சி(இலங்கை), கயந்திகா(இலங்கை), ஸரணிகா(இலங்கை), தர்ஷினா(கனடா), மதுசன்(கனடா), சஞ்சைய்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பானுமதி(இலங்கை), சங்கீத்(இலங்கை), சுயானா(கனடா), ஆர்த்திகா(கனடா), கவீனன்(கனடா), தனஞ்சயன்(சுவிஸ்), சிவாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அக்‌ஷயா(சுவிஸ்), ஆதேஸ்(சுவிஸ்), தீபிகா(லண்டன்), நிரோஸ்(லண்டன்), தியாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
63 Minet Dr,
Hayes,
Middlesex,
UB3 3JW,
London.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன்(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950916953
சிவாஸ்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456667376
குமார்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402334330
பாலன்(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447738208493
மூர்த்தி(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577657906

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu