திருமதி இராசையா அன்னலட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி இராசையா அன்னலட்சுமி
பிறப்பு : 12 மார்ச் 1938 — இறப்பு : 13 பெப்ரவரி 2018

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கட்டுவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அன்னலட்சுமி அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நாகவேல்நாயகி(கனடா), நாகவேல்ராஜா(வலி வடக்கு பிரதேசசபை- இலங்கை), நாகவேல்சந்திரன்(சந்திரன்- நோர்வே), அருள்வேல்சந்திரன்(அருள்- கனடா), பத்மவேல்(ராசன்- கனடா), ரதிவேல்நாயகி(ரதி- நோர்வே), ஜெயலட்சுமி(ஜெயா- ஆசிரியை, யாழ். மகாஜனாக் கல்லூரி), சிறிவேல்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை மற்றும் பவளரத்தினம்(கனடா), அரியரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற இராசதுரை, வசந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன்(ஆனந்தன்- கனடா), விஜியவர்த்தினி(ஜெயா- இலங்கை), மாதவி(நோர்வே), மனோன்மணி(கனடா), சுயாதா(கனடா), உதயகுமார்(நோர்வே), சிறீதரன்(கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வித்தியாலயம்- இலங்கை), சிவகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், விஜிதா, கிருஸ்ணகிரி, மதுயா, மயூரி, நவநீபன், காலஞ்சென்ற டயானி, நவலக்சன், மேகலை, சகானா, காயத்திரி, துஸ்யந்தன், மயூரிக்கா, நிலானி, கார்த்திக்கா, வேளினி, சயன், யனுனன், லதுசன், தனுசன், மதுமிதா, கிருஸ்ணாத், கிரிசாந், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் நாகவேல்நாயகி — கனடா
தொலைபேசி: +12893049437
நாகவேல்ராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773121186
நாகவேல்சந்திரன் — நோர்வே
தொலைபேசி: +4741908035
அருள்வேல்சந்திரன் — கனடா
தொலைபேசி: +14162716322
செல்லிடப்பேசி: +14166302570
பத்மவேல் — கனடா
செல்லிடப்பேசி: +16475752493
உதயகுமார் ரதிவேல்நாயகி — நோர்வே
தொலைபேசி: +4722758244
சிறீதரன் ஜெயலட்சுமி — இலங்கை
தொலைபேசி: +94212059094
சிறிவேல் — கனடா
செல்லிடப்பேசி: +16473434373

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu