திரு காத்தலிங்கம் சோதிலிங்கம் – மரண அறிவித்தல்
திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்
அன்னை மடியில் : 14 யூன் 1961 — ஆண்டவன் அடியில் : 8 பெப்ரவரி 2018

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் சோதிமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திர உமா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆதவன், இலக்கியா, அபிலாஷ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பஞ்சலிங்கம், உதயலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, சுவேந்திரன், சிவாஜினி, ரவி, சுமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 13/02/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Fohrmann Bestattungen, Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany
கிரியை
திகதி: புதன்கிழமை 14/02/2018, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hauptfriedhof Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தகனம்
திகதி: புதன்கிழமை 14/02/2018, 05:00 பி.ப
முகவரி: Atrium Park Verwaltungs- und Beteiligungs-GmbH, Borker Str. 66, 45731 Waltrop, Germany
தொடர்புகளுக்கு
உமா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492083881779
உதயன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915738549807
சுமன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +336838371918

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu