திருமதி சண்முகலிங்கம் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி சண்முகலிங்கம் அன்னலட்சுமி
பிறப்பு : 12 யூலை 1935 — இறப்பு : 8 பெப்ரவரி 2018

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாகரன்(பிரான்ஸ்), கருணாவதி(ஜெர்மனி), காலஞ்சென்ற சாரதாஅம்பிகை(யாழ்ப்பாணம்), தயாபரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), பற்குணன்(கனடா), பற்பறா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வதனி(பிரான்ஸ்), சிவனேசபிள்ளை(ஜெர்மனி), மகேந்திரன்(யாழ்ப்பாணம்), சந்திரகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நளாயினி(பிரான்ஸ்), மணிமாலா(கனடா), ஸ்ரீமத் நடராஜன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, சின்னத்துரை, சிவரத்தினம், சிவசுப்ரமணியம், பாலசிங்கம், சிவலிங்கம், பாக்கியலட்சுமி மற்றும் முருகேசு(லண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கண்ணம்மா, இரத்தினம், ஞானம்பிக்கை, மரகதம்(கனடா), பாக்கியலட்சுமி(லண்டன்), மங்கயற்கரசி(லண்டன்), வீரசிங்கம்(மருந்துக்கடை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபன், தேனுகா, பார்த்தீபன், ராகுலன், ரூபிகா, தனு, அபி, நிதி, சந்துரு, நிருபன், நிரூசன், ஜனனி, மிதுலா, பிரமிளா, சாய்ரா, ஜனனி, மயூரகீதன், கரனியா, பிரியன், மாதுலா, மாதுமி, அபி, சதூஷ், கோகுல், எமிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நவின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவாணர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
134, இராசாவின் தோட்டம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33164807453
செல்லிடப்பேசி: +33783048178
கருணாவதி — ஜெர்மனி
தொலைபேசி: +49232346384
அபி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775081564
தயாபரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143102580
பிரபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650996888
பற்குணன் — கனடா
தொலைபேசி: +14145202635
ஸ்ரீ — இலங்கை
செல்லிடப்பேசி: +94772260470

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu