திரு ஜெயந்திரன் சரவணமுத்து – மரண அறிவித்தல்
திரு ஜெயந்திரன் சரவணமுத்து
பிறப்பு : 24 யூன் 1943 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரன் சரவணமுத்து அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிரான்சிஸ் தம்பதிகளின் மருமகனும்,

எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷினி, பிரதீபன், பிரஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. பத்மாவதி செவ்வநாயகம், ஜெயநாதன், Dr. ஜெயதேவன், காலஞ்சென்ற ஜெயராஜா, ஜெயசீலன், ஜெயநந்தன், சிந்தியா பத்மசீலி ஆகியோரின் சகோதரரும்,

Richard Hawkins, அருணா தியாகராஜன், Gerald Thiyagaratnam ஆகியோரின் மாமனாரும்,

கிரிஷான், திவிஷா, ஆதித்யா, மீரா, ஆதிரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Jerrett Funeral Homes, 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada(+14162664404).
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 12/02/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Jerrett Funeral Homes, 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada(+14162664404).
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +14167578534

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu