திருமதி செல்லத்துரை சோதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை சோதிப்பிள்ளை
பிறப்பு : 7 சனவரி 1922 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோதிப்பிள்ளை அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், அமரர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அமரர்களான அப்பாகுட்டி காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமரர் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலட்சுமி, யோகலட்சுமி, சோமசுந்தரம், அமரர் ஜெகதீஸ்வரன், விஜயலட்சுமி, உத்தமலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர் வேலுப்பிள்ளை, முத்துலிங்கம், கலைரதி, பத்மாவதி, தர்மலிங்கம், ரவிச்சந்திரன், மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யசோதரன், சூர்யா
தொடர்புகளுக்கு
சோமசுந்தரம் — இலங்கை
தொலைபேசி: +94212240409
உத்தமலட்சுமி ரவிச்சந்திரன் — இலங்கை
தொலைபேசி: +94212240894

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu