திருமதி ஈஸ்வரி விவேகச்சந்திரன் – மரண அறிவித்தல்
திருமதி ஈஸ்வரி விவேகச்சந்திரன்
(தேவி)
மலர்வு : 28 ஒக்ரோபர் 1948 — உதிர்வு : 9 பெப்ரவரி 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி விவேகச்சந்திரன் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகுரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பகீர்வதி(ரதி- கனடா), காலஞ்சென்ற சுகுமார்(ரமணன்), சுபாஷினி(தங்கா- லண்டன்), தர்மகுமார்(தர்மா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கெளரிஅம்மாள் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், சீதா, தியாபரன், மாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சத்தியபாலதேவி, சத்தியவிமலாதேவி, சத்தியவிரதாதேவி, சத்தியபிறேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், கந்தசாமி, ரட்ணசிங்கம், ஜெகநாதன், பரமானந்தம் மற்றும் ராணி, கமலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரஞ்சன், மனோ, வினோ, பிரியதர்ஷினி, கண்ணன், தயா, பாபு, கோபி, திவாகர், தங்கா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சியாமி, ராஜி, மயூரன், வதனன், கிஷோர், அபி ஆகியோரின் பெரிய தாயாரும்,

விக்னா, பரன், சுகி, ஜானி, கேதீஸ், வாகீஸ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிரூஷா, நிரூஷன், நிவேதா, ரம்யா, சுவீடி, ஆஸ்லி, இனோஷ், டனோஷ், சந்தோஷ், கேற்றி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுகன்யா, சஞ்சயன், அரிஞ்சயன், ஆரபி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

மயிலன், மயூரன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விவேகச்சந்திரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919884427334
ரதி — கனடா
செல்லிடப்பேசி: +16475307526
தங்கா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447872634564
தர்மா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4977326011370

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu