சிவகணேசன் – மரண அறிவித்தல்
திரு நடராஜா சிவகணேசன்
மலர்வு : 15 நவம்பர் 1952 — உதிர்வு : 8 பெப்ரவரி 2018

யாழ். இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவகணேசன் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தாட்சாயினி தம்பதிகளின் அன்பு மகனும், ஆலால சுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மகெளரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஸ்தூரி(லண்டன்), கல்பனா(லண்டன்), ஷோபனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமாரன்(அவுஸ்திரேலியா), சிவபாலன்(இலங்கை), சிவகுலேந்திரன்(ஜெர்மனி), விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரவிஷங்கர்(லண்டன்), கஜநேசன்(லண்டன்), கஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேதாரகெளரி(லண்டன்), அமிர்தகெளரி(இலங்கை), பரமேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகனியா, அருஷ்ணி, அபிஷ்னா, ஆதிரா, அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 14/02/2018, 11:30 மு.ப
முகவரி: Morden Assembly Hall, 228 Tudor Drive, Morden, SM4 4PQ, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 14/02/2018, 03:20 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
தொடர்புகளுக்கு
ரவிசங்கர் — பிரித்தானியா
தொலைபேசி: +442082960155
செல்லிடப்பேசி: +447976526722
கஜநேசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447908773077
கஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447865062970
பரமேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148351710
செல்லிடப்பேசி: +33683089672
அமிர்தகெளரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773365757

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu