திரு பெருமாள்பிள்ளை வைரமுத்து – மரண அறிவித்தல்
திரு பெருமாள்பிள்ளை வைரமுத்து – மரண அறிவித்தல்

மலர்வு : 7 ஏப்ரல் 1933 — உதிர்வு : 8 பெப்ரவரி 2018

மட்டக்களப்பு சேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குருமண்வெளியை வசிப்பிடமாகவும் கொண்ட பெருமாள்பிள்ளை வைரமுத்து அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனித்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பரராசசிங்கம், தங்கநாயகம், செல்வராஜா(லண்டன்), ஜெயந்தினி, யோகராசா, செல்வமணி, சந்திரசேகரம்(லண்டன்), காலஞ்சென்ற துஸ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கண்ணாச்சி, மலையாச்சி, கனகரெத்தினம், கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம், குகதாசன், தவசோதி, இலட்சுமணன், சுந்தரலிங்கம், சோதிமலர், பத்மாதேவி, காலஞ்சென்ற தயாளன், அன்னலெட்சுமி, கோதை(லண்டன்), நித்தியகல்யாணி, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா(சின்னவிப்போடியார்), இராஜபுலேந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா, இராசம்மா, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற குணரெட்ணம், காலஞ்சென்ற மார்க்கண்டு, பரிமளம், யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபைராசா(சுவிஸ்), இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாத்தந்தையும்,

சுமதி, அகிலன்(லண்டன்), ஜீவகாந்(லண்டன்), சுதாசினி(லண்டன்), சுதர்சினி, சுகிர்தினி, மேருசாந்த்(லண்டன்), யுறோமி, மிருணா, மகரீஸ், கஜவதனன், கம்சகோபன், கம்சிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

கோபிதாஸ்(லண்டன்), அஜந்தனா, கரிசனா(லண்டன்), வேணிஷா(லண்டன்), ஜனதா, டிவயானி, சதுர்யா, அக்விதன், அனுராகன், பிரமியன், வருண்(சுவிஸ்), சாஹிஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குருமண்வெளி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரசேகரம்
தொடர்புகளுக்கு
சந்திரசேகரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772054147
குகதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774061430
செல்வராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447447956976

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu