திரு செல்லப்பா வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செல்லப்பா வேலுப்பிள்ளை
இறப்பு : 5 பெப்ரவரி 2018

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை அவர்கள் 05-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

பாக்கியநாதன்(லண்டன்), சித்திராதேவி, சிதம்பரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கந்தசாமி, தேவராசா, மகேஸ்வரி மற்றும் பூமணி, தங்கரத்தினம், சங்கரலிங்கம், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி(லண்டன்), சிவபாதம், ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்ராஜ்(லண்டன்), சஞ்சேராஜ்(லண்டன்), அபிநயா(லண்டன்), நிரஞ்சனா(லண்டன்), மோகனா(சுவிஸ்), தயாளன்(லண்டன்), யதுகரன்(லண்டன்), சாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரதீப், சாதனா, வைஷிகா, வைகீஸ், அசானி, டிசான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொம்பிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாக்கியநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771412099
சித்திராதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774001859
சிதம்பரநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605708955

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu