கந்தையா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்
Kandhaiah _ponnutturai
பெயர் : கந்தையா பொன்னுத்துரை
பிறப்பு :
இறப்பு : 2013-07-20
பிறந்த இடம் : இயக்கச்சி
வாழ்ந்த இடம் : இயக்கச்சி
பிரசுரித்த திகதி : 2013-07-22

சங்கத்தார்வயல், இயக்கச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை நேற்று (20-07-2013) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும் பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும் காலம் சென்றவர்களான கிருட்டினர் சின்னாச்சி தம்பதிகளின் மருமகனும் காலம் சென்றவர்களான இராசம்மா, அரியமலர், தங்கமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், செல்வராணி, செல்வநாயகி, இராசநாயகி காலம் சென்ற ராசா அமரர் பாலேந்திரம், சுதன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்வராசா காலம் சென்ற ரவிச்சந்திரன், கோகிலவாணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனும் றெசிந்தா, றஜிதா (Officer, SAH, Kilinochchi), செல்வறஜிபன் (Shakthi Tv), செல்வநிலா, ஜனிஷா, ஜதுர்சா, டிந்துசன், தமிழ்த்தேன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (21-07-213) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சங்கத்தார்வயல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – , 0775396435

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu