திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன் – மரண அறிவித்தல்




திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன்
(அனுசா ரீச்சர்)
மலர்வு : 6 ஒக்ரோபர் 1959 — உதிர்வு : 1 பெப்ரவரி 2018

யாழ். நாரந்தனை வடக்கு பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் முத்திரைச்சந்தையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனுசா சௌதாமினி சர்வாநாதன் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யேம்ஸ் றுத்து தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான அருமைநாதன் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சர்வாநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆரணி, ஆரபி, ஆரிகா, குகானி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

யனேந்திரன், ஞானேந்திரன், பாலேந்திரன், யூரேந்திரன், அகிலாவதி, குமரேந்திரன், றூபாவதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இளங்குபேரன், கார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவநாதன், நித்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகனன், அயிலகி, தியானகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அருமைநாதன் சர்வாநாதன்(கணவர்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Victoria House, 10 Woolwich Manor Way, London, E6 5PA, UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
மதிய போசனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 12:30 பி.ப
முகவரி: Empire Venue, 593 Barking Rd, London E6 2LW, UK.
தொடர்புகளுக்கு
சர்வாநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085526279
செல்லிடப்பேசி: +447593789599

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu