திரு நீக்லஸ் நேசராஜா – மரண அறிவித்தல்
திரு நீக்லஸ் நேசராஜா
(நேசன்)
மலர்வு : 10 நவம்பர் 1962 — உதிர்வு : 30 சனவரி 2018

யாழ். நாவாந்துறை கேனடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நீக்லஸ் நேசராஜா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீக்லஸ்சின்னராசா எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவதிரவியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,

நோவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

மெற்றலின், ராணி, யக்கிலீன் சதிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Sevran Hospital Center, Boulevard Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Sevran Hospital Center, Boulevard Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
திருப்பலி
திகதி: புதன்கிழமை 07/02/2018, 10:30 மு.ப
முகவரி: Église Saint-Martin, 13 Bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 07/02/2018, 11:45 மு.ப
முகவரி: Cimetière Intencommunal, 47 Chemin des Voyeux, 93290 Tremblay-en-France, France
தொடர்புகளுக்கு
ஜெயா(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652588022
சேகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33733634046
திரு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758459521
சயிரா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753634046

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu