திருமதி தம்பியப்பா புனிதவதியார் – மரண அறிவித்தல்




திருமதி தம்பியப்பா புனிதவதியார்
பிறப்பு : 10 மார்ச் 1931 — இறப்பு : 29 சனவரி 2018

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தம்பியப்பா புனிதவதியார் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நாசகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பியப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னம்மா(பிரான்ஸ்), உலகநாதன்(டென்மார்க்), தவமணிதேவி(இலங்கை), பூலோகநாதன்(ராசா- இலங்கை), தர்மராசா(செல்வம்- பிரான்ஸ்), தவராசா(கண்ணன்- இலங்கை), தேவதாஸ்(துரை- இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன்(சாமி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நரசிங்கம், உருத்திராட்சி, சுபத்திராதேவி, காலஞ்சென்ற சரவணபுஸ்பம், ஆழ்வானாட்சி, காலஞ்சென்ற சந்ததியார், ராசிந்தா(ரஞ்சிதம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராஜா(பிரான்ஸ்), இரத்தினம்(டென்மார்க்), பத்மநாதன்(இலங்கை), யோகலட்சுமி(மதி- இலங்கை), சத்தியபாமா(பிரான்ஸ்), சக்குட்டி(இலங்கை), பாமா(இலங்கை), வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காலஞ்சென்ற நல்லமுத்து, செல்லையா, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், முத்துக்குமார், இராஜேஸ்வரி, நடராஜா, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷா- மகேந்திரம்(இலங்கை), தனபாலசிங்கம்- பவானி(சுவிஸ்), ரேணுகா(மணி)- விக்கினேஸ்வரமூர்த்தி(விக்கி- பிரான்ஸ்), கிரிதரன்- ஜெனி(டென்மார்க்), கிருபாகரன்- ராஜி(டென்மார்க்), நித்தியா(டென்மார்க்), வனிதா- காலஞ்சென்ற தேவராசா, டில்லிதாஸ்- பிருந்தா, சுகந்தினி- ஆனந்தன், துஷ்யந்தி- பாலச்சந்திரன், மோகனதாஸ்- மல்லிகா, பிரசன்னா, லக்சாயினி, சுதர்சன், சிவரூபன், அன்பரசி, அறிவழகன், அன்பழகன், அஜந்தி, ரகுபரன்(பிரான்ஸ்), அமோந்தி, ராகவன்(பிரான்ஸ்), ராகினி(பிரான்ஸ்), நிசாந்தன், சங்கீதா, நிரோசன், நந்தகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துர்கா, ராஜா, வசந்தி, ரஜிதா, ரஜிதன், தர்சிகா, லதாங்கி, சாரங்கி, சுருதி, கவின், ஜஸ்மின், எயிடன், நிசாந்தினி, அருள்குமார், அயந்தன், கிருசாளினி, லோஜன், கிருத்திகன், யனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 06/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/02/2018, 12:00 பி.ப
முகவரி: rematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
உலகநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4597122294
செல்வம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148442319
செல்லிடப்பேசி: +33761593292
அன்னம்மா — பிரான்ஸ்
தொலைபேசி: +33130437857
செல்லிடப்பேசி: +33644927337
ராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776781388

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu