திரு சரவணமுத்து சபாரத்தினம் – மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து சபாரத்தினம்
பிறப்பு : 17 சனவரி 1945 — இறப்பு : 31 சனவரி 2018

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கிழக்கு 8ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சபாரத்தினம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா(கனடா), கார்த்தீபன்(அரசநில அளவையாளர்- வவுனியா), ராதிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சற்குனேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜயரத்தினம், புவனேஸ்வரி துரைசிங்கம்(ஜெர்மனி), பத்மாவதி(லண்டன்), பிரேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நந்தகுமார்(கனடா), ஸ்ரீதேவி(அரச நில அளவையாளர்- வவுனியா), தயாளன்(கஜன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தெய்வநாயகி, பரமேஸ்வரி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரன்(கனடா), அரனிகா(கனடா), அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி ஒட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்த்தீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771976786
ராதிகா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447413292252
நந்தன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16478964522
தயாளன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447541020079

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu