திருமதி யோகம்மா குமாரசாமி – மரண அறிவித்தல்
திருமதி யோகம்மா குமாரசாமி
பிறப்பு : 17 யூலை 1938 — இறப்பு : 30 சனவரி 2018

அநுராதபுரம் மதவாச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா குமாரசாமி அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி(வர்த்தகர்- மதவாச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜிதாஸ், புவனேஸ்வரி(ராதா), வசந்தகுமாரி(ரஞ்சா), யோகராணி(சாந்தி), குமரகுருநாதன்(மனோ), நாதன்(கண்ணன்), ஜெயலக்சுமி(சீதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தங்கராசா, குலசேகரம்பிள்ளை, கணேசமூர்த்தி மற்றும் சுந்தரலக்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாமினி, சிங்கராஜா, பரமலிங்கம், சிவானந்தன், ஜெயரஞ்சினி, ஜெயந்தி, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகா, ரூபிகா, நிவேதிகா, கோபிநாத், சாமந்தி, சியாமளா, ஜனனி, ஜனார்த்தன், மயூரி, நிரோஷா, சிந்து, ஆரபி, அபினயா, சித்ராங்கன், அபராஜிதன், கரிஷன், கஜந்த், அபிராமி, அஜந்தன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஞ்ஜெய், அனுஷ்கா, கிரிஷாந்த், விஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
39 Chestnut Drive,
Pinner HA5 1LX,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 10:00 மு.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சிவாஜிதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447986866692
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447719191949
மனோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447557051102
ஆறுமுகம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447753780536
சிவானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534918155
பரமலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447495090648

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu