திருமதி காசிப்பிள்ளை அன்னபூரணம் – மரண அறிவித்தல்
திருமதி காசிப்பிள்ளை அன்னபூரணம்
(சின்னம்மா)
அன்னை மடியில் : 8 ஒக்ரோபர் 1931 — ஆண்டவன் அடியில் : 31 சனவரி 2018

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நுணாவில், டென்மார்க், கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை அன்னபூரணம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

அன்னலட்சுமி(மணி- இலங்கை), இராமலிங்கம்(ராசா- பிரான்ஸ்), சாந்தநாயகி(தேவி- இலங்கை), வன்னியசிங்கம்(இலங்கை), மகேஸ்வரி(லலிதா- சுவிஸ்), சறோஜினி(றாதா- சுவிஸ்), சண்முகலிங்கம்(லிங்கம்- டென்மார்க்), இராஜேஸ்வரி(குட்டி- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, தவமணி, சபாரத்தினம், சிவறஞ்சினி, பாலசுப்பிரமணியம், சந்திரகாந்தன், விஸ்வமதி, யோககுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயந்தன், சுயந்தன், நிசந்தன், திலீபன், தினுஷா, அனுஷா, சிந்துஜா, ஜெனா, சறன்றாஜ், சறனியா, பிரவிந்தன், சகானா, சாறங்கி, பபிதா, அபிலாஸ், மிதுசன், மீறன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபர்னா, ஆருசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775756113
இராமலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753688967
லிங்கம் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571450196
வன்னியசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776787532
லலிதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779223146
றாதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788459372
குட்டி — டென்மார்க்
தொலைபேசி: +45939975030
சிந்துஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774272088

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu