திருமதி பார்பதிப்பிள்ளை மருதையினார் – மரண அறிவித்தல்
திருமதி பார்பதிப்பிள்ளை மருதையினார் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 21 ஓகஸ்ட் 1930 — ஆண்டவன் அடியில் : 29 சனவரி 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் ஒட்டங்குளம் விநாயகபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பார்பதிப்பிள்ளை மருதையினார் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சிதம்பரப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதையினார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சபாரத்தினம்(சபா- லண்டன்), கனகரத்தினம்(இலங்கை), மகேஸ்வரி(ஜெர்மனி), ஜீவரட்ணம்(செல்வன்- பிரான்ஸ்), விஜயரட்ணம்(சிவா- லண்டன்), இராசரட்ணம்(ராசன்- லண்டன்), நகுலேஸ்வரி(நகுலா- நெதர்லாந்து), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற சிவகரி(ராணி- இலங்கை), மகேசபிள்ளை(மணி- ஜெர்மனி), அமுதா(தேவி- பிரான்ஸ்), பிறேமா(லண்டன்), கிருஷ்ணவேணி(விசயா- லண்டன்), சுந்தரேஸ்வரன்(ஈசன்- லண்டன்), காலஞ்சென்ற லோகேஸ்வரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னம்பலம் ஆகியோரின் பாசம் நிறைந்த சகோதரியும்,

காலஞ்சென்ற காங்கேசு, தில்லையம்பலம், காலஞ்சென்ற நடராசா, பொன்னாச்சி, கந்தையா, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோறூபி தீபன்(லண்டன்), கஜறூபன்(லண்டன்), யூலியன்(லண்டன்), காலஞ்சென்ற பிரபு(இலங்கை), சுயித்தா(இலங்கை), ஜனார்த்தன்(இலங்கை), தேனுசா(இலங்கை), றூபி(இலங்கை), சாருசன்(இலங்கை), கரன் ரேவதி(ஜெர்மனி), தர்மினி வசந்தன்(லண்டன்), தயா பகிரதி(ஜெர்மனி), தர்மா கேசவன்(லண்டன்), தாரணி சயந்தன்(ஜெர்மனி), அலன்(பிரான்ஸ்), ஷெபானி(பிரான்ஸ்), சில்வன்(பிரான்ஸ்), லகஸ்திகா(லண்டன்), கிசான்(லண்டன்), சாருசன்(லண்டன்), அஸ்வினி(லண்டன்), சபின்(நெதர்லாந்து), ஆர்த்திகா(நெதர்லாந்து), நிசாந்தன்(நெதர்லாந்து), மெலானி(லண்டன்), நதியா(லண்டன்), நிலா(லண்டன்), சசிசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அனுசா, அபிசா, அஜய், அயன், டிபிசா, சஞ்சித், சஞ்சனா, அட்சன், அனுஷா ஆகியோரின் அன்புப் நிறைந்த பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/02/2018, 03:45 பி.ப — 04:45 பி.ப
முகவரி: LE Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/02/2018, 03:45 பி.ப — 04:45 பி.ப
முகவரி: LE Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 03:45 பி.ப — 04:45 பி.ப
முகவரி: LE Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: LE Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: LE Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
123
தொடர்புகளுக்கு
ஜீவரெட்ணம்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33164672847
செல்லிடப்பேசி: +33634261817
அலன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33778671335
சபாரட்ணம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088640335
ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456406741
ஈசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445288777
மகேசப்பிள்ளை(மணி) — ஜெர்மனி
தொலைபேசி: +4952417413468
நகுலா — நெதர்லாந்து
தொலைபேசி: +31614333698
கனகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776450177
சிவா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950207438

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu