திரு சுப்பிரமணியம் சோமசேகரம் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் சோமசேகரம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற உப தபாலதிபர்- பாலமோட்டை)
மண்ணில் : 28 சனவரி 1937 — விண்ணில் : 29 சனவரி 2018

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசேகரம் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராணி(கொழும்பு), நந்தகுமார்(சுவிஸ்), தவகுமார்(கனடா), பரமேஸ்வரன்(உப தபாலதிபர்- பாலமோட்டை), ஜெகதீஸ்வரன்(வவுனியா), இராஜேஸ்வரன்(ஜெர்மனி), மங்களேஸ்வரன்(தபால் விநியோகஸ்தர்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, வேகாவனவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகாந்தன்(பொறியியலாளர்- கொழும்பு), பவானி(சுவிஸ்), தர்சினி(கனடா), தர்மறஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவஞானம், சிவபாதம், சிவநாதன், இந்திராணி, புஸ்பராணி, சரஸ்வதி, இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தம்பையா, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிஷனா, அக்சனா, ராஜ்பாபு, ஜாகவன், அபிநயா, அரவிந், அதிசயா, அதிசேக், நந்தீஸ், சாயி, அனுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.16/1,
குட்செட் வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442711785
தவகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +14167266195
இராஜேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923133008143
மங்களேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94242223210
செல்லிடப்பேசி: +94771119301

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu