திருமதி அருள்மரியே பெனடிக்ற் (மணி) – மரண அறிவித்தல்
திருமதி அருள்மரியே பெனடிக்ற் (மணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 மே 1941 — இறப்பு : 27 சனவரி 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வாழ்விடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருள்மரியே பெனடிக்ற் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்றவர்களான பிரான்ஸ்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோன் கஸ்ரர், மாலினி, ஜெயந்தினி(சூட்டி), ஜஸ்மின்(மதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருந்தா, முரளிதரன், ஜஸ்லின், கிறிஸ்ரர்(லக்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோபர், அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரீத்திக்கா, கீர்த்திக்கா, நிவேதிக்கா, லாகவி, டிசாலி, சயந்தன், நிர்த்திக்கா, கொலின், ரொறின், றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 02/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/02/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 03/02/2018, 10:00 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 03/02/2018
முகவரி: Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜோன் கஸ்ரர்(மகன்) — கனடா
தொலைபேசி: +19055003706
செல்லிடப்பேசி: +14169516167
மதி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162690586
செல்லிடப்பேசி: +16475312729
மாலினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777125336

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu