திரு தம்பிஐயா அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்




திரு தம்பிஐயா அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 26 நவம்பர் 1925 — இறைவன் அடியில் : 29 சனவரி 2018

யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா அமிர்தலிங்கம் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஆயிலியம் அவர்களின் அன்புக் கணவரும்,

அமிர்தவாசன்(வாசன்- கனடா), அமிர்தகௌரி(கௌரி- கனடா), காலஞ்சென்ற அமிர்தானந்தம்(ஆனந்தன்- ஊரெழு), அமிர்தயோகன்(யோகன்- ஊரெழு), அமிர்தசிவம்(சிவம்- கனடா), கண்ணதாசன்(தாசன்- ஊரெழு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, செல்லம்மா மற்றும் கந்தநாதன்(லண்டன்), புவனேஸ்வரி(ஊரெழு), ராமச்சந்திரன்(ஊரெழு), சரோயினிதேவி(கனடா)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயதேவி, இராசநாயகம், அருட்சோதி, மாலினி, காஞ்சனா, நாகபூசனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், பஞ்சலிங்கம், அரசலிங்கம், அருமை, ஐயாத்துரை, நவரத்தினம், சிவகாமசௌந்தரி மற்றும் சிவானந்தமூர்த்தி(கனடா), தர்மநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குசன், துசியந்தன், கீர்த்திகா, காயத்திரி, அருண்ராஜ், அனோத், கிரிசாந்தன், கீத், தமிழேந்தி, புகழேந்தி, கவின்ராஜ், கலைராஜ், கபிலன், ரேணுகன், தட்சாயினி, பிரகல்யா, ஆரணியா, மகேசா, ரகுபரன், பகீரதி, சுரேன், சுரேஸ்குமார், தர்சிகா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கவினேஷ் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/01/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: chapel ridge funeral home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 31/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: chapel ridge funeral home, 8911 woodbine avenue Markham, Ont L3R 5G1 Highland hills, Canada.
தகனம்
திகதி: புதன்கிழமை 31/01/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வாசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168730762
கௌரி(மகள்) — கனடா
தொலைபேசி: +16472846566
சிவம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474728645
ஆனந்தன் குடும்பம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771906534
யோகன் குடும்பம் — இலங்கை
தொலைபேசி: +94214908310
தாசன் குடும்பம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778957050

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu