திருமதி புஷ்பதேவி சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி புஷ்பதேவி சுந்தரலிங்கம்
அன்னை மடியில் : 11 யூலை 1949 — ஆண்டவன் அடியில் : 27 சனவரி 2018

யாழ். கரவெட்டி கிளவிதோட்டதைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட புஷ்பதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட மருமகளும்,

சுந்தரலிங்கம் வைரமுத்து அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சியாமளா, காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஷ்பராசா(இலங்கை), புஷ்பநாதன்(இங்கிலாந்து), சுகுமார்(இங்கிலாந்து), சாந்தினிதேவி(இங்கிலாந்து), விமலாதேவி(இங்கிலாந்து), காலஞ்சென்ற தேவகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுபேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சந்திரவதனா(இலங்கை), சுபாஷினி(இங்கிலாந்து), விமலா(இங்கிலாந்து), தேவாகரன்(இங்கிலாந்து), விவேகானந்தன்(இங்கிலாந்து), தயாநிதி(இலங்கை), இராகுலன், தயாபரன், கலாஜினி, பிரியதர்ஷினி, சுமதி, சுகந்தி, சிவரூபி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற இராசைய்யா, நடராசா, காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுஜின், ஹம்சினி, கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
17 Purcell Road,
Coventry,
CV6 7JY,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442476681391
செல்லிடப்பேசி: +447702178760
புஷ்பநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447725939186
புஷ்பராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779614300
சுகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424941004
தேவாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950278725
விவேகானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447412247095

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu