திருமதி ஜெயல‌ஷ்மி மாணிக்கவாசகன் – மரண அறிவித்தல்
திருமதி ஜெயல‌ஷ்மி மாணிக்கவாசகன்
(கிளி)
பிறப்பு : 25 யூன் 1937 — இறப்பு : 21 சனவரி 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயல‌ஷ்மி மாணிக்கவாசகன் அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயாதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மயில்வாகனம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கல்பனா, சாதனா, ரமேஷ், சங்கர் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

ரவிவர்மன், ரஞ்சித், ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்வினி, கௌதம், ஷ்ருதி ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,

பொன்னையா, விஜயலஷ்மி, புவனேஸ்வரி, நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, கனகரட்ணம், செல்லதுரை, ரத்தினமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி, நாகரத்தினம், குணரட்ணம், சொக்கநாதன், சிவசுப்பிரமணியம், ஞாணாம்பிகை, கனகாம்பிகை, மகேந்திரன், ராஜலஷ்மி, விஜயநாதன், ரட்ணராஜா, ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஐயாதுரை, லீலா, தேவகி, பத்மா, மணிவாசகன், திருநாவுக்கரசு, அதிசயமலர், இந்திரா, சிறிகாந்தன், அம்பிகா, செல்வமலர், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Jeyaluxmy Manickavasagan was born in Kokuvil/Jaffna and lived in UK since 2003, passed away peacefully on Sunday, 21st of January 2018.

Jeyaluxmy(fondly known as ‘kili’) was the loving daughter of Ayathurai and Chinnamma.

Loving Daughter-in-law of Mailvaganam and Annam.

Loving Wife of late Manickavasagan.

Loving Mother of Kalpana (UK), Sadhana (Vancouver), Ramesh (UK) and Shankar (UK).

Loving Mother-in-law of Ravivaruman (UK), Ranjit (Vancouver) and Sharmila (UK).

Loving Grandmother of Ashwini, Gawtham and Sruthi.

Loving Sister of Ponniah, Vijayaluxmy (Canada), Puwaneswari(Toronto) and Navaratnarajah.

Loving Sister-in-law of Annamma, Kanagaratnam, Sellathurai and Rathinamalar.

Loving Sister-in-law of Saraswathy (Malaysia), Nagaratnam, Kunaratnam, Sockanathan, Sivasubramaniam, Ganambigai, Kanagambigai, Mahendran, Rajaluxmi(US), Wijayanathan (Canada),Rantarajah and Rajarantnam(UK).

Loving Sister-in-law of Iyadurai, Leela, Devaki, Pathma, Manivasagan, Thirunavukarasu, Athisayamalar, Indra, Srikanthan(US), Ambigai(Canada), Selvamalar and Indra (UK).

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 12:15 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Reserve Chapel City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 02:30 பி.ப — 03:30 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
சங்கர் ரமேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466535625

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu