திரு கந்தையாபிள்ளை கனகராஜா – மரண அறிவித்தல்
திரு கந்தையாபிள்ளை கனகராஜா
அன்னை மடியில் : 15 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 20 சனவரி 2018

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா Liverpool ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை கனகராஜா அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ஜெயராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமகள், திருக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, நடராஜா, பரமசிவம்பிள்ளை, கெளரிநாயகி, கோமலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானச்சந்திரன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தசாமி, செல்வரத்தினம், நேசராஜா, ஞானகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன், கீதா, சஞ்ஜிவ் ஆகியோரின் தாய்மாமனும்,

திரிசிகா, காசினி, தார்மீகன், தர்மிலன், கோபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 30/01/2018, 07:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Leasowe Community Centre, Twickenham Dr, Wirral CH46 1PF, UK
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 30/01/2018, 11:00 மு.ப
முகவரி: Springwood Crematorium, Springwood Ave, Garston, Liverpool L25 7UN, UK
12345
தொடர்புகளுக்கு
திருக்குமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447397383738
ஞானா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480474158

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu