திரு மகாலிங்கம் செல்வகுமார் – மரண அறிவித்தல்




திரு மகாலிங்கம் செல்வகுமார்
மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்வகுமார் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நடராசா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிக்சன், சருபீகா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தனபாலன், செல்வரஞ்சினி மற்றும் இந்திராணி(கொழும்பு), செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர்(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசகுமார், சந்திரசேகரன், கெளசலா, சாந்தமலர், இராசநந்தினி, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/01/2018, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 02:00 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/01/2018, 02:00 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 31/01/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216467302
சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41784035850
இந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763667463
கோனேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94791515362
சிங்கன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94798548726
செல்வநேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915750402049

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu